Yoga For Full Body Weight Loss – 20 Mins yoga For obesity in Tamil By Dr.Lakshmi Andiappan

46
309


#WeightReductionYoga#YogaForWeightReduction#

My English youtube channel link ;

To book online appointment & classes use above website link

Beginners yoga link :
Suryanamaskar for weight Reduction ;
Pranayama link :

46 COMMENTS

  1. Me to very impress on your vedio nice mam its very help just I try uterus problem I felt immediately its going to in thank weight loss also im seeing ur vedio. Nice mam im madurai ur class are available in madurai mam shall I want to join there I have some doubt mam.

  2. அனைத்து ஆசனங்களும் அதனுடைய பெயர் சொல்லி செய்தால் குறிப்பு எடுக்க உதவியாக இருக்கும்.

  3. வணக்கம் மா
    பிரசவத்திற்கு பிறகு
    தும்மும் போதும் இருமும் போதும் தன்னறியாம யூரின் வெளியாகறதுக்கு கீகல் உடற்பயிற்சி செய்யலாம்னு சொல்றாங்க அதை ஒரு நாளில் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்… அதோடு உடல் எடை குறைய ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாமா

  4. ஹாய் மேம் எனக்கு 1வருஷம் டேட் வராமா இருந்தது டாக்டர் கிட்ட போய் காட்டி டேப்லெட் எடுத்து வர வச்ச ஆனால் 15வது நாள் லைட்டா pleeting வந்துச்சு நா கருமுட்டை வெடிச்சிட்டுனு நெனசு ஒண்ணா இருந்தோம் ஆனால் 16.17 3வது நாள் ஆகுது இன்னும் லைட்டா படுது என்ன பண்ண ப்ளீஸ் சொல்லுங்க ரொம்ப பயமா இருக்கு

Leave a Reply to @pooranianbu7644 Cancel reply

Please enter your comment!
Please enter your name here